8 ஊராட்சிகளுக்கு கிருமிநாசினி இயந்திரம்: எம்.எல்.ஏ., ராஜாகிருஷ்ணன் வழங்கினார்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டகோபி யூனியனில் உள்ள 8ஊராட்சிகளுக்கு  பொலவக்காளிபாளையம் ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் இ. எம். ஆர். ராஜாகிருஷ்ணன் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் வெங்கடாச்சலத்திடம் வழங்கினார்.


" alt="" aria-hidden="true" />அதனை தொடர்ந்து அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதியையும், விலையில்லா பொருட்களையும் வழங்கினார்.  அருகில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் சீனிவாசன், யூனியன் கவுன்சிலர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஷீர், குணசேகரன், ஊராட்சி செயலர்கள் மணிகண்டன், சதிஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Popular posts
நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூரில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க்
Image
திருப்பூரில் காவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர்; இந்திரா சுந்தரம் வழங்கினார்
Image
வேலூர் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வேலூர் வந்து சொந்த வீடுகளில் தங்கி இருப்பவர்கள் வெளியில் செல்லாதவாறு வீட்டிலேயே இருக்கிறார்களா என கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது ஒரு குழு,
Image
1000 போலீசாருக்கு பிரியாணி, மாஸ்க்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்
Image